புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது! நடவடிக்கை எடுக்க தயங்கவும் மாட்டோம் - அமைச்சர் ஆவேசம்

srilanka geneva keheliya rambukwella
By Vasanth Feb 08, 2021 08:11 AM GMT
Report

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லை என்பதை இங்கிலாந்து உள்துறைஅமைச்சகத்தின் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாகவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கலகெதர பிரதேச சபையின் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட போரில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உள்ளக விசாரணையில் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றும், தமிழ் புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்காக பாரபட்சமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்கத் தயாராக இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசாங்கம் யாரையும் காட்டிக் கொடுக்கவோ பாதுகாக்கவோ விரும்பவில்லை என்றும், அப்போது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை, தமிழ் புலம்பெயர்ந்தோ அல்லது யு.என்.எச்.ஆர்.சி.க்கு தெரியாது என்றும் கூறினார்.

30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மனிதாபிமான நடவடிக்கையின் போது ஏதேனும் நடந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்தத் தயாராகி வருவதாக ரம்புக்வெல தெரிவித்தார்.

2018 ல் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய திலக் மாரப்பன, தனது சொந்த அரசின் அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக் கொண்ட 30/1 தீர்மானத்தை நிராகரித்து, இலங்கை அரசியலமைப்பின் படி அதை அங்கீகரிக்க முடியாது என்று அறிவித்தார்.

தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றச்சாட்டுகளை மறுப்பதைத் தாண்டி இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகுவதாக அறிவித்தார்.

லிபியா மற்றும் சிரியாவுக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்பதை உலகம் கண்டதாகவும், கொலைகளில் சம்பந்தப்பட்ட அந்த நாடுகள் குறித்து எந்த விசாரணையும் இல்லை என்றும் ரம்புக்வெல குறிப்பிட்டார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026