ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

Donald Trump United States of America
By Dharu Mar 28, 2026 05:33 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்த ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை (military operation) ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து சுமார் ஒரு மாதம் ஆகியுள்ளது.

ட்ரம்ப் இதை “போர்” என்று அழைக்க மறுத்து, “இராணுவ நடவடிக்கை” அல்லது “மிலிட்டரி டிசிமேஷன்” (military decimation) என்றே குறிப்பிடுகிறார்.

ஜெலென்ஸ்கிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்! முற்றாக மறுக்கும் உக்ரைன்

ஜெலென்ஸ்கிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்! முற்றாக மறுக்கும் உக்ரைன்

போர் என்ற வார்த்தை

“போர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால் இந்த அணுகுமுறையை அவர் கையாள்வதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள் | Key Members Walk Out Of Iran War Pentagon Meeting

மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (US House of Representatives) மிக முக்கியமான நிரந்தரக் குழுக்களில் ஒன்றான பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்களை கவனிக்கும் முக்கிய குழு கூட்டத்தில் சில தரப்பினர்  பென்டகன் கொடுத்த இரகசிய விளக்கத்தில் தெளிவு இல்லாததால், ரிபப்ளிகன் உறுப்பினர்கள் (குறிப்பாக Nancy Mace) கோபமடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

போர் எவ்வளவு காலம் நீடிக்கும், தரைப்படை அனுப்பப்படுமா, செலவு என்ன என்பது பற்றிய தெளிவான பதில் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளனர்.

பல ரிபப்ளிகன் உறுப்பினர்கள் தெளிவற்ற இலக்குகள், அதிக செலவு, தரைப்படை அபாயம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மேலும் பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்தோடு ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை போரின் தெளிவான திட்டம், இறுதி இலக்கு, கால அட்டவணை அல்லது மொத்த செலவு பற்றிய முழுமையான விவரங்களை காங்கிரஸுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2.0 எச்சரிக்கையுடன் போரின் ஒருமாதம்! ஏப்ரலில் பெரும் அதிரடிகள்....

2.0 எச்சரிக்கையுடன் போரின் ஒருமாதம்! ஏப்ரலில் பெரும் அதிரடிகள்....

அவசர நிதி கோரிக்கை 

சுமார் 200 பில்லியன் டொலர் அளவிலான அவசர நிதி கோரிக்கை வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள் | Key Members Walk Out Of Iran War Pentagon Meeting

குறிப்பாக ட்ரம்ப் தரப்பு நிலைப்பாடுடிரம்ப் தரப்பில், நடவடிக்கை வாரங்களில், மாதங்களில் அல்ல முடிவடையும் என்றும், தரைப்படை தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதை மறுத்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இது எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு ஆகியவையும் கவலையை அதிகரித்துள்ளன.  

ஹிஸ்புல்லாவின் முக்கிய இரண்டு புள்ளிகளை சாய்த்தது இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவின் முக்கிய இரண்டு புள்ளிகளை சாய்த்தது இஸ்ரேல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026