தமிழர் உரிமைக்காக சிறையில் இருந்து ஆவணப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள்
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
இன விடுதலை சமூகங்களில் இருந்து வரக்கூடிய கைதிகள் சிறையில் இருந்து பல ஆக்கங்களை வெளியிட்டு தமிழர் உரிமையின் பல விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தல், விடுதலை” எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்பின் முதலாம் நாள் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கான நீதிதொடர்பில் அதிக கவணம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,








