கிளிநொச்சியில் ரவுடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
kilinochchi
attack
people
konavil
youth
By Vanan
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றைய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடிக் கும்பல்களை ஊர் மக்கள் விரட்டியடித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.
கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி