பாழடைந்த கிணற்றில் பாயில் சுற்றிய நிலையில் சடலம்!
kilinochchi
death
By Vanan
கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில் உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்டு, இனம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று காணப்படுகிறது.
இவ் விடயம் தொடர்பாக நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கோள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் காணப்படும் பகுதியில் பல காணிகளுக்குரிய மக்கள் குடியேறமையினால் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றார்கள்.

செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 17 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி