தமிழர் பிரதேசத்தில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு !
IBC Tamil
Kilinochchi
Sri Lanka
By Shalini Balachandran
கிளிநொச்சியில் (Kilinochchi) வேலை வாய்ப்புக்கள் குறைந்து வருவதாக கிளிநொச்சி பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன் (S. Muralitharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது கிளிநொச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மிகுவும் குறைவாக உள்ளது.
அத்தோடு, இங்குள்ள மக்களும் வேலை பெருனராக இருக்க முடியுமே தவிர தொழில் முயற்சிகளில் ஈடுபட கூடிய வாயப்பு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்