ஈரானின் புதிய தலைவரின் முதல் அதிரடி: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை

Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 09, 2026 03:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) தலைமையின் கீழ் இஸ்ரேல் மீது முதற்கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது.

இதனை அந்நாட்டு அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ஈரானின் அரச ஊடகமான IRIB தனது டெலிகிராம் சேனல் வாயிலாக இந்தத் தாக்குதல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

போர் பதற்றம் 

இதனடிப்படையில், முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி பதவியேற்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தப்படும் முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.

குறித்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஒன்றில் “உங்கள் சேவையில், செய்யித் மொஜ்தபா (At Your Service, Sayyid Mojtaba)” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட புகைப்படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரானின் புதிய தலைவரின் முதல் அதிரடி: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை | Iran Israel Missile Attack Mojtaba Khamenei

ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் இஸ்ரேல் இதற்கு எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் புதிய தலைமை தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச தரப்பில் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!

அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025