ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

United States of America Iran Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dilakshan Mar 08, 2026 11:52 PM GMT
Report

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான விடயம் என அமெரிக்காவின் முன்னாள் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) பணிப்பாளர் டேவிட் பெட்ரீயஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி தனது தந்தையான அலி கமேனியை போன்று கடுமையான கொள்கைகளைக் கொண்ட மதத்தலைவராக இருப்பார் என பெரும்பாலானோர் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அவர் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றிருக்காவிட்டால், அவர் இன்னும் அயத்துல்லா என்ற உயர்ந்த மதபதவியையே பெற்றிருக்க மாட்டார் என்றும் டேவிட் பெட்ரீயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!

அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!


அமெரிக்காவின் கோரிக்கை

இந்த நிலையில், பலரும் ஈரானில் நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்ட ஒரு தலைவரை எதிர்பார்த்திருந்ததாகவும், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்க நாட்டின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடத் தயார் ஆகும் தலைவராக இருப்பார் என நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அமெரிக்காவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல் | Unfortunate Pick Iran S New Leader Ex Cia Director

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அது நிகழும் போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் சிஐஏ பணிப்பாளர், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு அவர் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தால் மட்டும் அதில் மாற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

56 வயதான மொஜ்தபா கமேனி அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். அதிகாரபூர்வ பதவி எதுவும் இல்லாவிட்டாலும், இந்நாட்டின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பாக கூறப்படும் புரட்சிகர காவல் படையின் மற்றும் அதன் தன்னார்வ படையான பாசிஜ் உடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் எனக் கருதப்படுகிறார்.   

புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி

புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி

புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்

புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024