ஈரானின் இராணுவம் முற்றாகச் சிதைக்கப்பட்டது...! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 29, 2026 10:24 PM GMT
Report

ஈரானின் கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை அமெரிக்கா முழுமையாக அழித்துவிட்டது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் தற்காப்பு அரண்கள் பலவீனமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும்...! ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் நிபந்தனை

தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும்...! ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் நிபந்தனை

ஏவுகணை உற்பத்தி

அவர்களிடம் இப்போது மிஞ்சியிருப்பது மிகக் குறைவுதான் எனவும் ஒரு சிறிய சதவீத ஏவுகணைகள் மட்டுமே தற்போது அவர்களிடம் எஞ்சியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இராணுவம் முற்றாகச் சிதைக்கப்பட்டது...! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு | Trump Says Iran Will Not Have Nuclear Weapons

ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த ட்ரம்ப், அந்நாட்டின் தாக்குதல் நடத்தும் திறன் பெருமளவு முடக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிடம் எஞ்சியுள்ள குறைந்த அளவிலான ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவிற்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!

இராணுவ பலம்

ஈரானின் இராணுவ பலம் சரிந்துள்ள நிலையில், அணு ஆயுதக் கனவை அவர்கள் கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்திய ட்ரம்ப், இது அவர்களுக்கும் தெரியும் உலகிலுள்ள மற்ற அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இராணுவம் முற்றாகச் சிதைக்கப்பட்டது...! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு | Trump Says Iran Will Not Have Nuclear Weapons

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடும் வரை எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பின் இந்தத் தகவல், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025