அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...!

Donald Trump United States of America World
By Shalini Balachandran Apr 29, 2026 07:15 PM GMT
Report

வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் தற்காலிக நாடுகடத்தல் பாதுகாப்பை ரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டுப் போர் அல்லது இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் இந்தத் திட்டத்தை 13 நாடுகளுக்கு நீட்டிக்காமல் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் பழமைவாத நீதிபதிகள், இத்தகைய முடிவுகளை ஆய்வு செய்ய கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை!

சட்டப்படி ஆய்வு

சிரியா மற்றும் ஹெய்ட்டி நாட்டுப் பயனாளிகளின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், ட்ரம்ப் கொண்டுள்ள இனவெறுப்பு காரணமாகவே இந்தச் செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...! | Temporary Deportation Protection For Foreigners

இறுதி முடிவைச் சட்டப்படி ஆய்வு செய்ய முடியாவிட்டாலும் அந்த முடிவை எடுக்க அதிகாரிகள் கையாண்ட முறையை ஆய்வு செய்ய முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், தற்போதைய சட்டம் இந்த அந்தஸ்தை வழங்குவதற்கும் ரத்து செய்வதற்கும் அரசாங்கத்திற்குப் பரந்த அதிகாரத்தை வழங்கியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன் சிரியா போன்ற நாடுகளில் தற்போது தரைமட்ட நிலவரம் மாறியுள்ளதாக நீதிபதி பிரட் கவனா குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

சட்டபூர்வமான ஆய்வு

சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான தனது தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே ட்ரம்ப் இந்த ரத்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்...! | Temporary Deportation Protection For Foreigners

குடியேறியவர்கள் சார்பில் வாதிட்ட அஹிலன் அருளானந்தம், சட்டபூர்வமான ஆய்வை நடத்துவதில் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடும் பிடிவாதம் பிடித்த 90 வயது மூதாட்டி : வழக்கை 2046 க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்

கடும் பிடிவாதம் பிடித்த 90 வயது மூதாட்டி : வழக்கை 2046 க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி