கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி

United States of America California
By Pavi Aug 01, 2026 05:07 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியாகோவில் உள்ள மிராமர் விமானப்படைத் தளத்திற்கு அருகே அமெரிக்க கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம் நேற்று (31.07.2026) விபத்துக்குள்ளானது.

குறித்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு முன்பே விமானி அவசரமாக வெளியே குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.

அமெரிக்க கடற்படை வெளியிட்ட தகவலின்படி, விமானி உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் என கூறப்பட்டுள்ளது. 

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா

கலிபோர்னியாவில்  விபத்துக்குள்ளான போர் விமானம் 

இந்த நிலையில் நேரில் விபத்தை கண்ட வேட் லாட் என்பவர், இரண்டு போர் விமானங்கள் தரையிறங்க முயன்றபோது, முதலாவது பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், இரண்டாவது திடீரென வேகத்தை இழந்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்தபோது விமானி வெளியேறியதாகவும் தெரிவித்தார். 

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி | F 35B Stealth Crashed In California Pilot Ejected

இதன் பின்னர் அந்த விமானம் ஓடுபாதை அருகே தரையில் மோதி வெடித்துச் சிதறியதாக மேலும் அவர் கூறினார். 

F-35B என்பது குறுகிய தூரத்தில் புறப்பட்டு செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். ஒரு F-35B விமானத்தின் மதிப்பு சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

உயிர்தப்பிய விமானி

பாதுகாப்பு நிபுணர்கள் கூற்றுப்படி, 'F-35 ரக விமானங்கள் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

கலிபோர்னியாவில் F-35B போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய விமானி | F 35B Stealth Crashed In California Pilot Ejected

2015ஆம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்டதிலிருந்து இந்த வகை விமானங்களில் ஏற்பட்ட விபத்துகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

மேலும், இதற்கு முன் நிகழ்ந்த பெரும்பாலான F-35 விபத்துகளிலும் விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்'. என கூறி உள்ளனர். 

சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்

சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016