வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Italy Earthquake World
By Sathangani Aug 01, 2026 04:51 AM GMT
Report

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் சுமார் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களை மீட்கவோ தங்களது குழுவினருக்கு உடனடியாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை என்று இத்தாலிய தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தொடருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | Magnitude 4 7 Quake Strikes Near Italy S Naples

அப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டபோது சில பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு நேபிள்ஸின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, மக்கள் அடர்த்தியாக வாழும் எரிமலைப் பள்ளமான கம்பி ஃபிளெக்ரேயில், சமீபத்திய ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகரித்து வருவதாகவும் இது அரசாங்கத்தின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016