அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்!

Middle East Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dhilak Mar 09, 2026 12:38 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக  முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த அமைப்பு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்தது இதுவே இரண்டாவது முறை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஈரானில் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

ஈரானின் உச்ச தலைவர் பதவியில் கமேனியின் பெயர் தொடரும் என தலைவரைத் தேர்வு செய்யும் நிபுணர் சபையின் உறுப்பினர் ஹொசைனாலி எஸ்கேவரி தெரிவித்துள்ளார்.

தலைமை நிர்ணயம் தொடர்பான வாக்கெடுப்பு முடிந்துவிட்டதாகவும் அதிகாரிகள் விரைவில் அதனை அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இந்தக் கருத்து, கொல்லப்பட்ட முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அடுத்த உச்சத் தலைவராக அறிவிக்கப்படலாம் என்ற சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

ஈரானில் களமிறங்கப்போகும் அமெரிக்கப்படைகள் :ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு


விரைவில் அறிவிப்பு

56 வயதான மொஜ்தபா கமேனி நடுத்தர நிலை மதபோதகராக இருக்கிறார். அவருக்கு அரசில் அதிகாரப்பூர்வ பதவி இல்லை. ஆனால் ஈரானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பான ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிக்கப்பட்டார் ஈரானின் புதிய உச்சத் தலைவர்! | Khamenei Name Remain Iran Supreme Leader

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கமேனியின் மகன் தனது தந்தைக்கு பதிலாக உச்சத் தலைவராக நியமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, ஆனால் ஈரானில் புதிய உச்சத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி

புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை

குண்டுகளின் பயங்கர சத்தம் நிறுத்தப்பட வேண்டும்! போப் லியோ XIV எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026