மாலி நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 42 இராணுவத்தினர் பலி

Missile Africa
By Sumithiran Aug 12, 2022 01:00 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 42 இராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு

மாலி நாட்டில் டிரோன்கள், பீரங்கிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 42 இராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்க நாடான மாலியில் ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020-ம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, இராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டின் இராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. ஆனாலும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் இராணுவம் திணறி வருகிறது.

மாலி நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 42 இராணுவத்தினர் பலி | Killing 42 Army Soldiers Terrorist Attack Mali

டிரோன்கள், பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிபயங்கர தாக்குதல்

இந்த நிலையில் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெசிட் நகரில் இராணுவ வீரர்களை குறிவைத்து, டிரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிபயங்கர தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இந்த தாக்குதலில் 42 இராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாலி நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 42 இராணுவத்தினர் பலி | Killing 42 Army Soldiers Terrorist Attack Mali

இந்த தாக்குதல்களை நடத்திய பாணியை வைத்து, அவற்றை கிரேட்டர் சகாரா பிராந்திய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நடத்தி இருக்கலாம் என ஊகிப்பதாக மாலி அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் இராணுவ வீரர்களும் பல மணி நேரம் மோதினர். இந்த மோதலில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025