சேறு பூசுவதை விட என்னை கொன்று விடுங்கள் : ரோஹித அபேகுணவர்தன ஆவேசம்

Rohitha Abeygunawardana Sri Lanka Podujana Peramuna General Election 2024
By Jaso Oct 24, 2024 02:29 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன((Rohitha Abeygunawardena)) தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட தன்னைக் கொலை செய்வதே மேல் என தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், சேறு பூசும் பிரசாரங்கள் மூலம் தன்னை வீழ்த்துவது எளிதல்ல என தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையையும் அழித்துவிடுங்கள்

"சேறுபூசி என் நற்பெயரைக் கெடுக்காமல், பல தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போல் என் வாழ்க்கையையும் அழித்துவிடுங்கள் என்று என்னை வெறுப்பவர்களிடம் கூற விரும்புகிறேன்".

சேறு பூசுவதை விட என்னை கொன்று விடுங்கள் : ரோஹித அபேகுணவர்தன ஆவேசம் | Killing Me Ruining My Character Rohitha

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்

தேசத்திற்காகவும் அரசியலுக்காகவும் எனது உயிரை தியாகம் செய்ய தயார் எனவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சேறு பூசுவதை விட என்னை கொன்று விடுங்கள் : ரோஹித அபேகுணவர்தன ஆவேசம் | Killing Me Ruining My Character Rohitha

“இது சேறு பூசுவதை விட சிறந்தது. என் குணத்தை அழிப்பதை விட என்னைக் கொல்வது மேல்” என்று அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் கண்டியில் (Kandy)உள்ள இவரின் மருமகனின்  வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சொகுசு வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். அதற்கு பிறகே அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான அநுரவின் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான அநுரவின் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026