வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை - ஏற்றுக்கொண்டார் கிம் ஜோங் உன்
peoples
kim-jong-un
north koriya
By Vanan
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
தலைநகரான பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய செயற்குழுவின் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 'நாட்டு மக்களுக்கான உணவுச் சூழல் தற்போது பிரச்சினைக்கு உள்ளாகிவருவதாக கூறியுள்ளார்.
கடந்த வருடம் தாக்கிய சூறாவளி அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத் துறை உற்பத்தி எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி