யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டு மீட்பு
police
army
war
bomb
kiran
By Vanan
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக கைக்குண்டொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்