கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : பாரியளவில் வெடித்துள்ள போராட்டம்

India World Doctors
By Shalini Balachandran Sep 11, 2024 02:02 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி பாரியளவில் போரட்டம் வெடித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh)ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு !

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு !

முறையான நடவடிக்கைகள்

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும்  மற்றும் தகுந்த நேரத்தில் உரிய நீதி கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனடிப்படையில், கொல்கத்தாவிலுள்ள வைத்தியர்கள் தொடர் போராட்டமாக பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : பாரியளவில் வெடித்துள்ள போராட்டம் | Kolkata Doctor Case

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் இன்று (11) ஐந்து மணிக்கு முன்பதாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு பணிக்கு செல்வோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அத்தோடு, இதனை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும் மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்களை பணி இட மாற்றம் செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டிய சீனா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டிய சீனா

கொல்கத்தா காவல்துறை 

இருப்பினும், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என வைத்தியர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையரை நீக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோரை மாலை ஐந்து மணிக்கு பணி நீக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவித்திருந்தனர்.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : பாரியளவில் வெடித்துள்ள போராட்டம் | Kolkata Doctor Case

இருப்பினும், வைத்தியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையினால் போராட்டம் தொடர்ந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷிற்கு நீதிமன்ற காவல் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.           

லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

லண்டனில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் ஆர்ப்பாட்டம் : இலங்கை கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025