இந்திய தூதுவரின் காதில் ஓதப்பட்டது என்ன? கூட்டமைப்புக்கு காட்டமான பதில்!!
meeting
sumanthiran
tna
kopal bakle
By Vanan
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களை முன்வைத்துள்ளன.
கீரிமலையிலுள்ள மாளிகையை சீனாவிற்கு வழங்குவது தொடர்பிலான விடயத்தினை தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராசா இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு எடுத்துரைத்துள்ளார்.
அதற்கு இந்திய தூதுவர் “அந்த விடயத்தினை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என காட்டமான பதிலை வழங்கியுள்ளார்.
அந்த பதிலுடன் மாவையார் மௌனமானாலும் - இந்திய தூதுவரின் இந்தப் பதில் பல கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளது.
இந்தியா உயர்ஸ்தானிகரோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி