கோட்டாபயவுக்கு தேவையென்றால் மகிந்தவிடம் கேட்பார் ! விமலுக்கு பதிலடி

Mahinda Gotabhaya Rajapaksa Wimal Weerawansa
By Vasanth Feb 15, 2021 01:32 PM GMT
Report

  அரசாங்கத்தில் இருந்து கொண்டு பிரச்சினை கொடுக்க வேண்டாம்.தயவு செய்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுங்கள் என அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்சியில் பதவி வேண்டுமானால் அவர் தனது சகோதரருடன் அதுகுறித்து பார்த்துக் கொள்வார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடங்கும் போது கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு வௌியிட்டனர். அதனால் எமது கட்சி குறித்து பேச அவர்களுக்கு அருகதை இல்லை. எமக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிடும். இவர்களுடன் பயணித்தால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மக்கள் நீங்கள் சொல்வதை கேட்பார்கள் என்றால் கட்சியை விட்டு விலகிச் செல்லலாம். இங்கிருந்து பிரச்சினை கொடுக்க வேண்டாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினையை பேசித் தீர்க்க முடியாவிட்டால் தினமும் சண்டை போட்டுக் கொண்டா இருப்பார்கள்? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவர். அதனால் நாம் தயவுசெய்து சென்றுவிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி