சர்வதேச அரங்கில் ஈழத் தமிழரின் விவகாரத்தை நீக்கப் பொருத்தமானவர் கோட்டாபயவே- வீரவன்சவின் கருத்தை ஏற்கும் தேரர்கள்!

Gotabhaya Rajapaksa Wimal Weerawansa
By Vasanth Feb 21, 2021 08:37 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அராசாங்கதிற்குள் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்திய முரண்பாடுகள் தொடர்பாக பௌத்த குருமார் மற்றும் மகாநாயக்க தேரர்கள் தீவிரமாக ஆலோசித்து வருதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது கடும் அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பாகவே விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிடுவதாகுவும் அதனாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தியை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பான நெகிழ்ச்சிப் போக்கில் செயற்படுகின்றார் என்றும் ஆனால் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு இல்லை என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கோட்டாபயவை கட்சித் தலைவர் ஆக்குவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து செல்வாக்கையும் பிரயோகித்து இலங்கை மீதான வல்லரசு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும் என விமல் வீரவன்ச நம்புவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பௌத்த மகாநாயக்க தேர்களோடு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உரையாடி வருகின்றது.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான போக்கை விமல் வீரவன்ச கொண்டிருக்கவில்லையென்றும், அமெரிக்க இந்திய நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளவதற்கு பொருத்தமானவர்கள் கோட்டாபய ராஜபக்சவே என்ற நிவைப்பாடு பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் தலைவராக பதவி வகிப்பதன் மூலமே சகல வல்லமை கொண்ட நிறைவேற்று அதிகாரியாக செயற்பட முடியும் என்ற கருத்து அங்கத்துவ கட்சியிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் அரசியல் ரீதியாக இதுவரையும் தோற்கடிக்கப்படவில்லை என்பதால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவை பயன்படுத்துவதன் மூலமே சர்வதேச அரங்கில் ஈழத் தமிழரின் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய முடியும் என்ற கருத்தையும் விமல் வீரவன் கூறி வருகின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பாக மஹிந்த சாதகமான போக்கை கொண்டிருந்தாலும் கட்சித் தலைமைப் பதவியை கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்குவதன் மூலமே இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையும் விமல் வீரவன்சவிடம் இருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் விமல் வீரவன்சவின் நோக்கம் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகடைந்திருப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது. அதாவது, மஹிந்தவையம் அவருடைய அரசியல் பலத்தையும் நீக்கம் செய்வதே நோக்கம் எனவும் மூத்த உறுப்பினர்கள் கருதுவதாகவும் கூறப்படுகின்றது.

இருந்தாலும் கோட்டாபய ராஜபக்சவை கட்சித் தலைவராக்க வேண்டுமென்ற விமல் வீரவன்சவின் நிலைப்பாடு தொடர்பாக பௌத்த குருமாரும் மகாநாயக்க தேரர்களும் அதிக கவனம் கொண்டிருப்பதகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, தலையாழி, Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026