சோற்றுப்பார்சல் மற்றும் கொத்தின் விலையும் அதிகரித்தது
Food Shortages
Sri Lanka
Sri Lanka Food Crisis
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் கொத்து மற்றும் சோற்றுப் பார்சலின் பொதி ஒன்றின் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சோட்டீஸ், பலகாரம் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று அதிகாலை முதல் இலங்கையில் பாரியளவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்