உக்ரைனில் ரஷ்யா வகுத்துள்ள திட்டம் அம்பலம்
russia
ukraine
plann
By Sumithiran
'உக்ரேனிய புரட்சி' மூலம் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அரச தலைவர் விக்டர் யனுகோவிச் என்பவரை மீண்டும் அந்நாட்டின் அரச தலைவராக நியமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் விக்டர் யனுகோவிச் இருப்பதாகவும் ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.
2010-2014 காலகட்டத்தில் உக்ரைன் அரசதலைவராக இருந்த விக்டர் 'உக்ரைனிய புரட்சி' மூலம் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
