கிரிசாந்தி படுகொலையாளி குறிப்பிட்ட 400 வரையான உடல்களும் சிந்துபாத்தியிலா ??
அண்மைய நாட்களில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும் யாழ். செம்மணி சிந்துபாத்தி மயானப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகளில் முழுமையான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கிருசாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்தின ராஜபக்ச வழங்கிய வாக்குமூலத்தின் குறிப்பிட்ட 300 தொடக்கம் 400 வரையிலான மனித உடல்கள் இங்குதான் புதைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இது விடயம் குறித்து ஒரு சர்வதேச மேற்பார்வை தேவை என்பதனையும் நீதிக்கான பொறிமுறையை அரசு கையாளுமா என்பது தொடர்பிலும் இந்த புதைகளிள் இருந்து வெளிப்படும் மர்மங்கள் தொடர்பான புதிய தகவல்களையும் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்