திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

Parliament of Sri Lanka Trincomalee Elephant
By Sathangani Aug 16, 2024 10:35 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை மரவாடி மக்களின் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் நடைபெற்றது

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

மக்களினுடைய பிரச்சினைகள் 

இதன்போது, குறித்த பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர்.

திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி | Kugathasan Mp Heard People S Problems In Trinco

யானை பிரச்சினை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இந்து மயான குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் விடயங்களை ஆராய்ந்து தீர்ப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்களிடத்தில் உறுதியளித்தமை குறிப்பிடடத்தக்கது.

திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி | Kugathasan Mp Heard People S Problems In Trinco

சஜித்துடன் இணைந்த மைத்திரி: வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

சஜித்துடன் இணைந்த மைத்திரி: வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021