உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம்

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Aug 13, 2024 05:34 PM GMT
Report

ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறிவரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதற்ற நிலைமையை அடுத்து குர்ஸ்க் பிராந்தியத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்களை ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.

சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேற்றம்

செவ்வாய்கிழமை காலை, மக்கள் முதன்முறையாக போல்ஷெசோல்டாட்ஸ்கி மாவட்டத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர், பிராந்தியத் தலைவர் விளாடிமிர் ஜைட்சேவ், அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினர் என்றும் திங்கள்கிழமை வரை அவரது பிராந்தியத்தில் வெளியேற்ற கோரிக்கைகள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம் | Kursk Region Evacuations Ongoing

பெலோவ்ஸ்கி மாவட்டத்தின் தலைவர் நிகோலாய் வோலோபுயேவ், திங்களன்று அருகிலுள்ள பெலோவ்ஸ்கி மாவட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில், நிலைமை "மிகவும் மோசமானது" என்று விவரித்து, வெளியேற்றும் முயற்சிகளை விரிவுபடுத்தினார்.

ரஷ்யாவுக்கு பயத்தைக் காட்டிய உக்ரைன்: அணு உலையைச் சுற்றிலும் அகழிகள் தோண்டும் புடின்

ரஷ்யாவுக்கு பயத்தைக் காட்டிய உக்ரைன்: அணு உலையைச் சுற்றிலும் அகழிகள் தோண்டும் புடின்

ரஷ்ய பிராந்தியத்தை கைப்பற்றுவது நோக்கமல்ல

திங்களன்று பேசிய குர்ஸ்க் பிராந்தியத்தின் செயல் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், சுமார் 121,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.

உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம் | Kursk Region Evacuations Ongoing

இதேவேளை உக்ரைன் குர்ஸ்க் பிராந்தியத்தில் "பிரதேசத்தை கைப்பற்றுவதில்" ஆர்வம் காட்டவில்லை, ரஷ்யா சமாதானத்திற்கு ஒப்புக் கொள்ளும்போது அதன் தாக்குதல் நிறுத்தப்படும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026