சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கிடைக்காத அமெரிக்க விசா : நெருக்கடியில் அணி
Sri Lanka Cricket
United States Embassy in Sri Lanka
Kusal Mendis
T20 World Cup 2024
By Sumithiran
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தாக்குதல் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸுக்கு (Kusal Mendis) இதுவரையில் அமெரிக்க விசா கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைபெறவுள்ள ரி 20 உலகக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அணி தற்போது அமெரிக்கா சென்றுள்ளது.
ரி 20 உலகக்கிண்ணப் போட்டி
இந்த போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பலம் வாய்ந்த துடுப்பாட்டவீரராக
இலங்கை அணியின் பலம் வாய்ந்த துடுப்பாட்டவீரராக குசல் மெண்டிஸ் கருதப்படுகிறார்.
விசா விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக அவருக்கும் அசிதா பெர்னாண்டோவுக்கும் (Asitha Fernando) முதல் சுற்று விசாவில் அனுமதி வழங்கப்படவில்லை.
ஆனால் மீண்டும் விண்ணப்பித்த பின்னர் அதே அனுமதியை அசிதா பெர்னாண்டோ பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 5 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்