கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய கொழும்பு இளைஞர்கள்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Airport Sri Lanka Police Investigation
By Kanooshiya Nov 20, 2025 05:24 AM GMT
Report

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான "குஷ்" போதைப்பொருட்களை தங்களுடைய பயணப்பொதிகளில் மறைத்து வைத்து நாட்டிற்கு வந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து விட்டு வெளியேறிய பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

[KEQ8W9P ]

போதைப்பொருள் கையிருப்பு

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதிகள் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய கொழும்பு இளைஞர்கள்! | Kush Drug Found Katunayake

அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளில் நான்கு பொதிகளாக தயார்படுத்தப்பட்ட நான்கு கிலோ 22 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் - யாழில் நடந்த வரலாற்றுத் தவறு

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் - யாழில் நடந்த வரலாற்றுத் தவறு

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த முடிவு

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024