ஈரானுக்கு பேரிடி! குவைத்தில் சிக்கிய புரட்சிகர காவல்படை வீரர்கள்

Middle East World Kuwait Iran-US Conflict
By Dhilak May 12, 2026 11:30 PM GMT
Report

குவைத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஈரான் புரட்சிகர காவல்படையைச் (IRGC) சேர்ந்த நான்கு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 1ஆம் திகதி மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் குவைத்திற்குள் நுழைய முயன்ற ஈரான் படையினருக்கும் குவைத் இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதில் குவைத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஈரானின் முக்கிய இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என குவைத் செய்தி நிறுவனமான 'குனா' தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் விவகாரத்தில் நுழையும் பிரித்தானியா! அதிநவீன ஆயுதகங்களுடன் புறப்படும் படைகள்

ஹோர்முஸ் விவகாரத்தில் நுழையும் பிரித்தானியா! அதிநவீன ஆயுதகங்களுடன் புறப்படும் படைகள்

அண்டை நாட்டுக்குள்  ஊடுருவல்

கைது செய்யப்பட்டவர்கள் குவைத்தின் முக்கிய வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மையமான புபியான் தீவுக்குள் ஊடுருவி, அங்கு விரோதமான செயல்களைச் செய்ய திட்டமிட்டிருந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு பேரிடி! குவைத்தில் சிக்கிய புரட்சிகர காவல்படை வீரர்கள் | Kuwaiti Security Forces Arrest Four Irgc Members

Image Credit: shafaq.com

போர்ச் சூழலில் ஈரான் தனது அண்டை நாட்டுக்குள் இராணுவ ரீதியாக ஊடுருவ முயன்ற முதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

ஈரான் மறுப்பு 

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தவறுதலாக குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்என்றும் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு பேரிடி! குவைத்தில் சிக்கிய புரட்சிகர காவல்படை வீரர்கள் | Kuwaiti Security Forces Arrest Four Irgc Members

மேலும், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க தங்கள் நாட்டு தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஈரான் கோரியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவைத்திற்கான ஈரான் தூதரை நேரில் அழைத்து குவைத் வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் முடிவு! உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதல்

போர் நிறுத்தம் முடிவு! உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதல்

கலிபோர்னிய ஆளுநரை முகவராக்கி அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது சீனா

கலிபோர்னிய ஆளுநரை முகவராக்கி அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது சீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020