எல் போட் காரர்கள்: மீண்டும் அநுர அரசை சீண்டிய ரணில்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Local government Election
By Jaso Apr 22, 2025 08:05 AM GMT
Report

“எல் போட்டுகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனவும், அனுபவம்மிக்கவர்களை அனுப்புமாறும் பொதுத்தேர்தலின்போது கோரினேன். எனினும், அனுபவம் அற்றவர்கள் வந்தனர். இன்று வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

"கிராமத்திற்கான திட்டம் - யானைக்கான அதிகாரம்" என்ற கருப்பொருளில் சிறிகொத்த தலைமையகத்தில் நேற்று(21) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது

உள்ளூராட்சிசபைகளில் அதிகளவான உறுப்பினர்களைக் கொண்ட அணிதான் சபைக்குரிய தலைவரை தெரிவுசெய்ய வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. எனவே, எதிரணிகள் தற்போது மோதிக்கொள்ளாமல் உறுப்பினர்களை பெறுவதற்கு முற்பட வேண்டும். அப்போது இணைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்.

எல் போட் காரர்கள்: மீண்டும் அநுர அரசை சீண்டிய ரணில் | L Bot Ranil Again Attacks Anura Government

வீராப்பு பேசினாலும் தேசிய மக்கள் சக்தியால் குட்டி சபைகளைக் கைப்பற்ற முடியாது என்பது உறுதி.

பொய்யுரைக்கும் அரசு - ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்...! அநுரவிற்கு உச்சக்கட்ட அழுத்தம்

பொய்யுரைக்கும் அரசு - ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்...! அநுரவிற்கு உச்சக்கட்ட அழுத்தம்

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளேன்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தான் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எதிர்காலத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளேன்.

எல் போட் காரர்கள்: மீண்டும் அநுர அரசை சீண்டிய ரணில் | L Bot Ranil Again Attacks Anura Government

எனது வழக்கறிஞர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், நாடு திரும்பியதும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் திகதி கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அழைப்பாணையை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். 

பிள்ளையானை வைத்து அரசின் காய்நகர்த்தல் படுதோல்வி : உதய கம்மன்பில அறிவிப்பு

பிள்ளையானை வைத்து அரசின் காய்நகர்த்தல் படுதோல்வி : உதய கம்மன்பில அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

        

ReeCha
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025