பொத்துவில் கனகர் கிராமத்தில் 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு(படங்கள்)

Sri Lankan Tamils Senthil Thondaman Baskaran Kandiah
By Vanan Nov 11, 2023 02:40 PM GMT
Report

மிக நீண்டகாலமாக மக்கள் போராட்டமாகவும், தமிழ்த் தேசிய அரசியற் பிரமுகர்களின் பாரிய பிரயத்தனத்தினமாகவும் இருந்த

பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று(11) திருகோணமலையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.

பல வருட பிரயத்தனம்

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு..!

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு..!

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான  தவராசா கலையரசன், முஷரப், கபில அத்துக்கோரல, ஐ.பி.சி தமிழ் ஊடகக் குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன், பொதுவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொத்துவில் கனகர் கிராமத்தில் 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு(படங்கள்) | Land Permits Issued To In Kanakar Village

பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாகக் குடியிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய மக்களை மீள்குடியேற்றும் முகமாக அப்பிரதேச மக்களால் பல வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது

இதனையடுத்து காணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கந்தையா பாஸ்கரனிடம் முன்வைத்தமைக்கு அமைவாகவே இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனால் பல வருட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததையிட்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கா, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்பின் காரணமாக தற்போது அம்மக்களில் முதற்கட்டமாக பொத்துவில் பிரதேச செயலகத்தினூடாக தேர்வு செய்யப்பட்ட 73 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


மேலும் காணி வழங்குவதற்கான பத்திரங்களை வழங்குதல், துப்புரவு பணிகள் போன்றவை கந்தையா பாஸ்கரனின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..!

மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..!

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025