சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு - விலை விபரங்கள் உள்ளே

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Lanka Sathosa Sri Lanka Food Crisis
By Kanna Sep 23, 2022 04:19 PM GMT
Report

லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்புகள் அனைத்தும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன:

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு - விலை விபரங்கள் உள்ளே | Lanka Sathosa Price List Price Decreased Today

  • இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ)

பழைய விலை: 175 ரூபா

புதிய விலை: 150 ரூபா

  • வெள்ளை சீனி (1 கிலோ)

பழைய விலை: 285 ரூபா

புதிய விலை: 278 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ)

பழைய விலை: 185 ரூபா

புதிய விலை: 179 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ)

பழைய விலை: 194 ரூபா

புதிய விலை: 185 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ)

பழைய விலை: 429 ரூபா

புதிய விலை: 415 ரூபா

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி