சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு - விலை விபரங்கள் உள்ளே
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Kanna
லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த விலை குறைப்புகள் அனைத்தும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன:
- இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ)
பழைய விலை: 175 ரூபா
புதிய விலை: 150 ரூபா
- வெள்ளை சீனி (1 கிலோ)
பழைய விலை: 285 ரூபா
புதிய விலை: 278 ரூபா
- இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ)
பழைய விலை: 185 ரூபா
புதிய விலை: 179 ரூபா
- இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ)
பழைய விலை: 194 ரூபா
புதிய விலை: 185 ரூபா
- இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ)
பழைய விலை: 429 ரூபா
புதிய விலை: 415 ரூபா