பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்கவுள்ள சிறிலங்கா கடற்படை : அதிபர் ரணில் பெருமிதம்

Ranil Wickremesinghe Sri Lanka Navy Yemen
By Jaso Jan 09, 2024 02:49 AM GMT
Report

செங்கடல் ஊடாக இலங்கைக்கு வரும் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கொழும்பு உள்ளிட்ட இலங்கை துறைமுகங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின் பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க இலங்கையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் தடவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்

இந்தக் கப்பலை செங்கடலில் நிலைநிறுத்தி அந்த நடவடிக்கைகளில் ஆகும் செலவைப் பார்க்கும் போது, ​​கப்பல்கள் இலங்கைக்கு வராததால் நாடு பாரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் என அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்கவுள்ள சிறிலங்கா கடற்படை : அதிபர் ரணில் பெருமிதம் | Lanka Ships To Protect The International Sea

இறுதிவரை பரபரப்பான ஆட்டம் : இரண்டாவது போட்டியில் சிம்பாப்வேயை வீழ்தியது இலங்கை

இறுதிவரை பரபரப்பான ஆட்டம் : இரண்டாவது போட்டியில் சிம்பாப்வேயை வீழ்தியது இலங்கை

சிறிலங்கா கடற்படை இணக்கம்

ஹவுத்தி அமைப்பினரின் அச்சுறுத்தலை அடுத்து பல கப்பல்கள் செங்கடலைக் கடந்து வேறு வழித்தடங்களில் செல்வதால் போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பாதுகாப்பிற்காக கப்பல் ஒன்றை செங்கடலுக்கு அனுப்ப சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார். 

பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்கவுள்ள சிறிலங்கா கடற்படை : அதிபர் ரணில் பெருமிதம் | Lanka Ships To Protect The International Sea

வாகன இறக்குமதி அரசின் முடிவு வெளியானது

வாகன இறக்குமதி அரசின் முடிவு வெளியானது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016