லசந்த விக்ரமதுங்க படுகொலை -கைவிரித்தார் சட்டமா அதிபர்

killed court attorney-general lasantha-vikramadung
By Jaso Oct 21, 2021 05:45 PM GMT
Report

மூத்த ஊடகவியலாளர் லசந்த விகரமதுங்க(lasantha-vikramadunga) படுகொலை வழக்கு தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை(Jayantha Wickramaratne) கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம்(Sanjay Rajaratnam) சார்பில் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இயங்கிவந்த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகரான அத்திட்டிய பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதற்கான உடனடி காரணங்கள் எவையும் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர். விக்கிரமரத்ன உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கடமையில் இருந்த போது காணாமல் போன விக்கிரமதுங்கவின் குறிப்பு புத்தகம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதுடன், அவரை கைது செய்வதை தடுப்பதற்கும் வழி ஏற்படுத்தியுள்ளார்.  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026