ஐபிசி தமிழ் யாழ் கலையகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்

IBC Tamil Jaffna Journalists In Sri Lanka
By Independent Writer Jan 08, 2026 11:36 AM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) 17ஆம் ஆண்டு நினைவேந்தல் ஐபிசி தமிழ் யாழ் கலையகத்தில் இன்று (08) இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது அவரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.

லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!

லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!

 17 வருடங்கள் கடந்துள்ளது

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இனந்தெரியாதோரினால் கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஐபிசி தமிழ் யாழ் கலையகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் | Lasantha Wickramatunga S 17Th Commemoration At Ibc

இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரது கொலைக்கான நீதி கிடைக்கவில்லை.

லசந்த விக்கிரமதுங்க மனித உரிமைகளுக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்ததுடன் தமிழ் மக்களுக்கு எதிரான போர் குறித்து  அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டு வந்தவராவார்.

லசந்த விக்கிரமதுங்க விடயத்தில் இரட்டை நிலைப்பாடு: கேள்வியெழுப்பும் ரவி கருணாநாயக்க!

லசந்த விக்கிரமதுங்க விடயத்தில் இரட்டை நிலைப்பாடு: கேள்வியெழுப்பும் ரவி கருணாநாயக்க!

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன் : அரியநேத்திரன் பகிரங்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன் : அரியநேத்திரன் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026