லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளிலும் மாற்றம் இல்லை!
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Dhilak
ஓகஸ்ட் மாதத்திற்கான தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என லாக்ஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய விலைகளில் எந்த மாற்றமும் இன்றி, லாக்ஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போதுள்ள விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு
இதேவேளை, ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி