விடுதலை புலிகளை சந்தித்த தலைவர்கள் கற்றதும் பெற்றதும்
srilanka
seeman
vaiko
tamilnadu
By Sumithiran
இலங்கையில் போர் உக்கிரம் பெற்ற காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தலைவர்கள் விடுதலைப்புலிகளை பார்த்து வந்தனர். இதில் முக்கியமாக வைகோ மற்றும் சீமானை குறிப்பிடலாம்.
இவர்களின் இந்த பயணத்தால் விடுதலைப்புலிகளுக்கு என்ன நன்மை என்றால் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை என்பதே நிஜம். இவ்வாறு ஐ.பி .சி தமிழின் அக்கினிபார்வை நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்துள்ளார் எழுத்தாளர், மற்றும் பேச்சாளர் மதிமாறன்.
இது தொடர்பில் அவர் தெரிவித்தவை காணொளி வடிவில் ...
1ம் ஆண்டு நினைவஞ்சலி