சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Ministry of Health Sri Lanka
By Independent Writer Feb 27, 2026 01:46 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: Nayan

கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் சுபசிரிபாய பிரதான காரியாலயத்தில் இயங்கி வந்த சிற்றுண்டி சாலை மீது மருதானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவகத்தை சுகாதார துறையினர் சீல் செய்துள்ளனர்.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு

குறித்த உணவகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த சிற்றுண்டிசாலைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Legal Action Against The Snack Bar

நாட்டின் சுகாதாரத்தின் மையப்பகுதியான சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சிற்றுண்டி சாலையே சுகாதார மற்று இயங்கியமை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026