விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல்

Vijay Tamil nadu India World Thamizhaga Vetri Kazhagam
By Dharu Feb 27, 2026 12:46 PM GMT
Report

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது பல குற்றச்சாட்டுக்களை தனது மனுவில் சங்கீதா முன்வைத்துள்ளார்.

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல்...! விஜயின் வருகையால் ஆட்டம் காணும் தேர்தல் களம்

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல்...! விஜயின் வருகையால் ஆட்டம் காணும் தேர்தல் களம்

மனுத்தாக்கல்

அத்தோடு கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பான மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் | Vijays Wife Sangeeta Files Case Against Him

இதன்படி மார்ச் 20ஆம் திகதி விஜய் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்ற தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் பிரசாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ள பின்னணியில் குறித்த குற்றச்சாட்டுக்கள் பேசுபொருளாகியுள்ளன. 

ஸ்டாலினின் கல்லாப்பெட்டி கூட்டணி! தி.மு.க கட்சியை கடுமையாக சாடிய விஜய்

ஸ்டாலினின் கல்லாப்பெட்டி கூட்டணி! தி.மு.க கட்சியை கடுமையாக சாடிய விஜய்

தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்

தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016