சூடுபிடித்துள்ள தமிழக அரசியல்...! விஜயின் வருகையால் ஆட்டம் காணும் தேர்தல் களம்

Vijay M. K. Stalin Tamil nadu DMK Election
By Shalini Balachandran Feb 20, 2026 11:42 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவிற்கும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கும் (தவெக) இடையே நேரடி அரசியல் யுத்தம் தொடங்கியுள்ளது.

ஊழலற்ற நிர்வாகம் என்பதைத் தனது முதல் நிலைப்பாடாகக் கொண்டுள்ள விஜய், திமுகவைத் தனது பிரதான அரசியல் எதிரியாக அறிவித்துக் களமிறங்கியுள்ளார்.

இந்தநிலையில், விஜய்யின் அரசியல் வருகையை ஒரு சவாலாகக் கருதவில்லை என்று தெரிவிக்கும் திமுக, மக்கள் நலத்திட்டங்களே மீண்டும் தங்களை அரியணையில் ஏற்றும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

திராவிடக் கொள்கைகளுடன் கூடிய ஒரு புதிய மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு, கூட்டணிக் கணக்குகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசியல் தற்போது இந்த இரு துருவங்களை நோக்கியே அதிகளவில் சுழன்று கொண்டிருக்கிறது.

இது குறித்து ஆராய்கின்றது கீழுள்ள காணொளி...


11 மணி நேர தீவிர விசாரணை: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு!

11 மணி நேர தீவிர விசாரணை: பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு!

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் இறக்குமதி வரி...! அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு

உலக நாடுகள் மீதான ட்ரம்பின் இறக்குமதி வரி...! அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019