முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினத்தில் பாரிய வெட்டு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chandrika Kumaratunga Mahinda Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Nalinda Jayatissa
By Jaso Nov 22, 2026 12:03 AM GMT
Report

 முன்னாள் ஜனாதிபதிகளைப் பராமரிப்பதற்கான அரசாங்கச் செலவினம், 2024-ல் 110.51 மில்லியன் ரூபாயிலிருந்து 2026-ல் 4.39 மில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளதாக, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சனிக்கிழமை (நவம்பர் 21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அரசாங்கம் 61.66 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது; 

 இது பட்டியலில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினங்களில் மிக உயர்ந்த தொகையாகும்.

2024-ஆம் ஆண்டில் ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் வருமாறு:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க – 13.69 மில்லியன் ரூபாய்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – 18.57 மில்லியன் ரூபாய்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – 11.02 மில்லியன் ரூபாய்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – 2.53 மில்லியன் ரூபாய்

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் துணைவியார் ஹேமா பிரேமதாசவுக்காக 3.04 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 குறைந்த செலவினம்

இருப்பினும், செப்டம்பர் 30 வரையிலான 2026-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய ஒவ்வொருவருக்கும் தலா 880,000 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினத்தில் பாரிய வெட்டு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Drop In Government Spending On Former Presidents

2026-ஆம் ஆண்டில் ஹேமா பிரேமதாசவுக்காக எந்தச் செலவினமும் பதிவாகவில்லை. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவினம் 4.39 மில்லியன் ரூபாயாகும்; இது 2024-ல் 110.51 மில்லியன் ரூபாயாக இருந்தது. 

நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி

நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி

அரச ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஜனவரியில் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு

அரச ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஜனவரியில் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026