வடக்கில் சுவீகரிக்கப்படும் தமிழர் காணி : சுமந்திரனின் அதிரடி நடவடிக்கை

Tamils Jaffna M A Sumanthiran
By Shalini Balachandran May 26, 2025 01:27 AM GMT
Report

வடமராட்சி கிழக்கில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக சட்ட ஆலோசனை முகாமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையில் முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம் நேற்று (25) வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றுள்ளது.

தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் பட்டியலில் யாழ். பல்கலை பேராசிரியர்

தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் பட்டியலில் யாழ். பல்கலை பேராசிரியர்

சட்ட ஆலோசனை

கடந்த (2025.03.28) ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சுவீகரிக்கப்படும் தமிழர் காணி : சுமந்திரனின் அதிரடி நடவடிக்கை | Legal Advice Camp Led By Sumanthiran

முகாமில், 30 வரையான சட்டத்தரணிகளும் 15 சட்டப்பீட மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், சயந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர்

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர்

நூலிழையில் உயிர் தப்பிய புடின்: வெளியான அதிர்ச்சி தகவல்

நூலிழையில் உயிர் தப்பிய புடின்: வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026