ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர்

Vavuniya Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 25, 2025 11:56 PM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து வெளியேறியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று (25) வவுனியாவில் இடம்பெற்றது.

இதையடுத்து, ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் சோகம் : இரண்டு மாத ஆண் குழந்தை பலி

யாழில் சோகம் : இரண்டு மாத ஆண் குழந்தை பலி

தேசிய கூட்டணி

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் சுமார் மூன்று மணி நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர் | Telo Leader Boycott Media Briefing And Leave

இதன் பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெற்ற நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொழுதிலும் டெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாத பட்சத்தில் கருணாகரனை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்தும் அவரை ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு புளொட் தலைவர் த. சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் வலியுருத்தியுள்ளனர்.

கனடாவில் டிஜிட்டல் துறையில் பாரிய புரட்சி: நியமிக்கப்பட்ட AI அமைச்சர்

கனடாவில் டிஜிட்டல் துறையில் பாரிய புரட்சி: நியமிக்கப்பட்ட AI அமைச்சர்

உயர்மட்ட பிரதிநிதிகள்

இருப்பினும், எடுக்கப்பட்ட முடிவுகளில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் எனவும் ஆகவே தான் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூட்ட மேசையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய டெலோ முக்கியஸ்தர் | Telo Leader Boycott Media Briefing And Leave

இதன் காரணமாக கூட்ட முடிவுகள் சில வேளைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா ? என்கின்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டத்தில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ பி ஆர் எல் எப் தலைவர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் கருணாகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் செயலாளர் க. துளசி, சமத்துவக் சார்பில் மு. சந்திரகுமார் உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய எல்லையை கடந்த பாகிஸ்தானி சுட்டு கொலை: மீண்டும் வெடித்த பதற்றம்

இந்திய எல்லையை கடந்த பாகிஸ்தானி சுட்டு கொலை: மீண்டும் வெடித்த பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026