"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan Jun 18, 2022 02:03 AM GMT
Report

தலைமைத்துவத்தை வழங்க நான் தயார்

தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் முடியுமாக இருக்கும் என்பதுடன் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு | Let The Government Resign I Am Coming Maithripala

தோல்வியடைந்த  அரசாங்கம்

அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒரு போட்டியாக மாறி உள்ளது .

நான் அரச தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த போது காணப்பட்ட அதே நிலைமை தற்போது இருவருக்கும் இடையில் காணப்படுகிறது.

இருவருக்கும் இடையில் ஒருங்கிணைப்பு, புரிந்துணர்வு இல்லை என்பது தெளிவான விடயம் இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. நாட்டையும் அதன் மக்களையும் புதைகுழிக்குள் விட்டுச் சென்றது.

"தோல்வியடைந்த அரசு விலகட்டும் நான் வருகிறேன்" மைத்திரிபால அதிரடி அறிவிப்பு | Let The Government Resign I Am Coming Maithripala

அரசு தலைவரும் பிரதமரும்  தங்கள் செயல்பாடுகளில்  தோல்வி அடைந்துள்ள போதிலும் ஒருவருக்கொருவர் சவால் விடும் விதத்தில் அவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்கான போட்டியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகம் தோன்றுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026