சுமந்திரனுக்கு சஜித் கையளித்த கடிதம்
letter
sajith premadasa
PTA
m.a sumanthiran
By Sumithiran
பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்து கடிதம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று காலை கையளித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கு ஏற்ற புதிய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கையளித்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி