தமிழ்க் கட்சிகளின் கடிதம் வெறும் ஊடகக் கண்காட்சியே - எள்ளிநகையாடிய முன்னாள் பிரதமர்
India
UNP
Ranil Wickremesinghe
SriLanka
Tamil People
13th Amendment
By Chanakyan
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் இலங்கையின் விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வரைறைக்கு உட்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்திய போது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியாவினால் முடியவில்லை என்றும் தற்போது அதனை விட அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
