பதவியில் இருந்து தூக்கப்பட்ட சிறிதரன் எம்பி...! பறந்த சுமந்திரனின் கடிதம்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S. Sritharan
By Independent Writer Feb 04, 2026 04:12 AM GMT
Report

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.

இதையடுத்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

சுமந்திரனின் வலை: பறிக்கப்பட்ட பதவி - மௌனம் காக்கும் சிறீதரன் - அம்பலமாகும் உண்மை

சுமந்திரனின் வலை: பறிக்கப்பட்ட பதவி - மௌனம் காக்கும் சிறீதரன் - அம்பலமாகும் உண்மை

தீர்மானமாக எடுக்கப்படவில்லை

இந்நிலையில், தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளரான எம். ஏ. சுமந்திரன் ஆகியோரின் ஒப்பங்களுடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு பிரதியிட்டு சபாநாயகருக்கு இந்தக் கடிதம் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பதவியில் இருந்து தூக்கப்பட்ட சிறிதரன் எம்பி...! பறந்த சுமந்திரனின் கடிதம் | Letter To Sritharan Resign Constitutional Council

அத்துடன் அரசமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகல் செய்யும் வரை சிறீதரன் எம். பி. அந்தப் பதவியில் தொடர முடியாது என்று தமிழ் அரசு கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழுவின் முடிவின் பிரகாரமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கட்சியின் தலைவரின் அறிவுறுத்தலின் படியே இந்தத் தகவலை அறிவிப்பதாகவும் தமது கட்சியின் எம். பி.க்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார். 

இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீதரன் உள்ளிட்டோரின் உதவி வேண்டும்! எதிர்பார்ப்பை அறிவித்த அரசாங்கம்

சிறீதரன் உள்ளிட்டோரின் உதவி வேண்டும்! எதிர்பார்ப்பை அறிவித்த அரசாங்கம்

தமிழர்கள் ஆயுதம் தூக்கியதற்கு இதுவே காரணம்.! தென்னிந்திய பிரபலத்தின் ஆதரவு குரல்

தமிழர்கள் ஆயுதம் தூக்கியதற்கு இதுவே காரணம்.! தென்னிந்திய பிரபலத்தின் ஆதரவு குரல்

   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020