மூன்று மாதங்களுக்குள் முடியுங்கள் -கோட்டாபயவிற்கு பறந்த கடிதம்

Gotabaya Rajapaksa Tissa Vitharana Wimal Weerawansa Gota Go Gama
By Sumithiran May 25, 2022 01:59 PM GMT
Report

கடந்த 9 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில் ஆராய விசேட அரச தலைவர் ஆணைக்குழுவை (உண்மையறியும் ஆணைக்குழு) நியமிக்குமாறு கோரி சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பொருத்தமான ஆணைக்குழுவை நியமித்து அதன் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பேரவையின் தலைவர் வண.அத்துரலியே இரத்தின தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண,  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர டொக்டர் ஜி. வீரசிங்க, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.பி வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015