சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
srilanka
colombo
license
dilum amunugama
By S P Thas
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது டொலர் பிரச்சினை காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 19 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்